Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

château de Versailles இற்கு இரவில் வந்த அரசன்! - விரைந்து வந்த காவல்துறையினர்..!!

18 October, 2020, Sun 17:00   |  views: 5714

நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் பூட்டியிருக்கும் château de Versailles இற்குள் நுழைய முற்பட்டுள்ளார். 
 
இரவு 10:30 மணி அளவில் நபர் ஒருவர் வாடகை மகிழுந்து ஒன்றை பிடித்துக்கொண்டு வந்து   château de Versailles  இல் நிறுத்தும்படி சாரதியிடம் கோரியுள்ளார். மகிழுந்தும்   château de Versailles முன்பாக நின்றது. மகிழுந்தில் இருந்து இறங்கி அந்த நபர், பெட்ஷீட் போன்ற ஒரு பெரிய துணியால் தன்னை போர்த்திக்கொண்டு தம்மை 'அரசன்' போன்று சித்தரித்துக்கொண்டு ராஜ நடை போட்டுள்ளார். 
 
இதைப் பார்த்து குழப்பமடைந்த மகிழுந்து சாரதி, நேரே காவல்துறையினரை அழைத்துள்ளார். சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த மர்ம ஆசாமியை தேடினார்கள். 
 
சில நிமிடங்களில் 31 வயதுடைய அந்த மர்ம நபர் கைதானார். உள்ளே எந்த தளபாடங்களும் சேதமடையவில்லை. எதுவும் திருடப்படவில்லை.
 
கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, 'தாம் ஒரு அரசன்' என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்