Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பெப்ரவரி மாதத்திலும் பனிச்சறுக்கலிற்கு நீடிக்கும் தடை!! உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!!

21 January, 2021, Thu 14:19   |  views: 790

பனிச்சறுக்கு நிலையங்களில் உள்ள, பனிச்சறுக்குத் தடங்களிற்கு, வாடிக்கையாளர்களைக் கொண்டு செல்லும் தானியங்கி தூக்கிப் பொறிகளை (remontées mécaniques) இயக்குவதற்குத் தொடர்ந்தும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
 
இந்த தானியங்கி தூக்கிப் பொறிகள் மூலமே, பனிச்றுக்குத் தடத்திற்குச் செல்ல முடியும்.
 
பிரான்சில் கொரோனாப் பரவலைத் தடுப்பதற்காக, அரசாங்கம் தொடர்ந்தும் பனிச்சறுக்கல் நிலையங்களை மூடி உள்ளது. இதற்கு அடையாளமாகவே இந்த தானியங்கி பொறிகளைத் தடை செய்துள்ளது. 
 
பெப்ரவரி 1 முதல் மீண்டும் இயக்கலாம் என்ற எதிர்பார்ப்பிற்கு அரசாங்கம் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளது. பெப்ரவரி விடுமுறைகளிற்கும் இது சாத்தியமற்றதாகவே உள்ளது. 
 
பனிச்றுக்கு நிலைய உரிமையாளர்களிற்கும், பனிக்காலத்தில் மட்டும் பணி புரியும் வேலையாட்களிற்கும் (Saisonnier) இந்தக் காலம் மிகவும் கடினமானதும், பெரும் நட்டமானதும்  என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
இதுவரை பனிச்சறுக்கல் Savoie பகுதியின் 50 சதவீத உள்நாட்டு உற்பத்தியை (PIB) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS