Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்! - தேடுதலில் இருவர்..!!

21 January, 2021, Thu 15:00   |  views: 745

காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய இரு நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 
 
இத்தாக்குதல் சம்பவம் Etampes, Essonne நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. காலை 5.10 மணிக்கு 30 வயதுடைய குறித்த காவல்துறை அதிகாரி தன்னுடைய வீட்டின் கதவில் உள்ள அஞ்சல் பெட்டியை திறந்து பார்ப்பதற்காக வெளியே வந்துள்ளார். அதன் போது வெளியில் காத்திருந்த இரு முகக்கவசம் அணிந்த நபர்கள் குறித்த அதிகாரியை நெருங்கினார்கள். 
 
பின்னர் அதிகாரியை தாக்கியதோடு, கத்தி ஒன்றினால் அதிகாரியை தாக்கியும் உள்ளனர். பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பி ஓடியுள்ளனர். 
 
தாக்குதலுக்கு இலக்கான காவல்துறை அதிகாரி அவசர பிரிவினை அழைத்துள்ளார். பின்னர் அவர் பரிஸ் 13 இல் உள்ள Pitié-Salpêtrière மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
தாக்குதல் நடத்திய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS