Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

🔴 இல் து பிரான்ஸ் வர்த்தகர்களுக்கு நிதி உதவி! - அரசு அறிவிப்பு!!

21 January, 2021, Thu 12:08   |  views: 2828

இல் து பிரான்சைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு 1000 யூரோக்கள் இழப்பீடு வழங்க உள்ளதாக மாகாண முதல்வர் அறிவித்துள்ளார். 
 
இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse இதனை அறிவித்துள்ளார். இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, அத்தியாவசியமற்ற கடைகள் வணிக நிறுவனங்கள் (non essentiels) திறக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு தலா 1000 யூரோக்கள் வழங்க இல் து பிரான்ஸ் மாகாண அரசு தீர்மானித்துள்ளது. 
 
இந்த தொகை கடை வாடகையை செலுத்த அவர்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <<இல் து பிரான்ஸ் மாகாணம் வணிகர்களின் ஒரு மாத வாடகையை வழங்க தீர்மானித்துள்ளது!>> என Valérie Pécresse தெரிவித்துள்ளார். 
 
நாளை வெள்ளிக்கிழமை இதற்காக புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வணிகர்கள் தங்களுக்கான இழப்பீட்டை இதன் மூலமாக கோரலாம் எனவும், மொத்தமாக 60.000 வணிகர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS