Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பிரான்ஸ் முழுவதிற்கும் 18h00 மணி ஊரடங்கா? - இன்று பிரதமர் ஊடகச் சந்திப்பு!!

14 January, 2021, Thu 14:00   |  views: 6073

 இன்று 18h00 மணிக்கு, பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ், தனது முக்கிய அமைச்சர்கள் சகிதம், ஊடகச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

கொரோனா, ஊரடங்கு, பொருளாதாரம், தடுப்பு ஊசி என முட்டை மேல் நடப்பது போன்றதொரு சூழ்நிலை உள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடகச் சந்திப்பில், சுகாதார அமைச்சர், நிதியமைச்சர், கல்வியமைச்சர், கலாச்சார அமைச்சர், உயர்கல்வியமைச்சர் போன்றோரும், பிரதமருடன் பதிலளிக்க உள்ளனர்.
 
18h00 மணி ஊரடங்கானது, 25 மாவட்டங்களையும் தாண்டி, நாடு முழுவதும் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் தொக்கி நிற்கின்றது.
 
இதற்கான பதிலை இன்று 18h00 மணிக்கு அறிந்து கொள்ளலாம்.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS