Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

ஜோந்தார்மினரிடமிருந்து இருந்து தப்பியவர்கள் பலி!!

14 January, 2021, Thu 12:24   |  views: 2154

 
ஜோந்தார்மினரின் வீதிச் சோதனையில் இருந்து தப்பித்த 32 மற்றும் 39 வயதுடைய இருவர் சாவடைந்துள்ளனர்.
 
இன்று அதிகாலை 2h30 அளவில் எசொன்னில் (Essonne) உள்ள   plateau de Guinette  குடியிருப்புப் பகுதியில் அதிவேகத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற ஒரு சிற்றுந்தை ஜோந்தார்மினர் சோதனை செய்வதற்காக மறித்தபோது, அதற்கிணங்காமல் அதிவேகத்தில் சென்றுள்ளது.
 
ஜோந்தார்மினரிடம் இருந்து தப்பித்த இந்தச் சிற்றுந்தின் சாரதியும் மற்றொருவரும் சிற்றுந்தில் , வாகனங்கள் வரும் நேர்
எதிர்த்திசையில் அதிவேகத்தில் சென்றபோது, அங்கு நேரெதிரில் வந்த பார ஊர்தியுடன் மோதி உள்ளனர்.
 
அந்த இடத்திலேயே இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் போதைப் பொருட் கடத்தல் குற்றங்களிற்காக ஏற்கனவே காவற்துறையினரின் தேடுதற் பட்டியலில் உள்ள குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS