விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கோடரி மூலம் காவல்துறை அதிகாரிகளை தாக்க வந்த சாரதி! - துப்பாக்கிச்சூடு..!!

13 July, 2020, Mon 7:00   |  views: 16174

நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகள் மீது கோடரி ஒன்றின் மூலம் தாக்க முற்பட்டுள்ளார். 
 
லியோன் நகரின் 9 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Vaise தொடருந்து நிலையத்துக்கு அருகே உள்ள வீதி ஒன்றில் நபர் ஒருவர் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். கண்காணிப்பில் ஈடட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் இருவர் குறித்த மகிழுந்தை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணித்துள்ளது. இதனால் காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர். 
 
தப்பிச் சென்ற மகிழுந்து பல 'சிவப்பு' நிற சமிக்ஞைகளை கடந்து பயணித்துள்ளது. இதனால் பொறுமையிழந்த காவல்துறையினர் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்து, துப்பாக்கியால் இரு தடவைகள் சுட்டுள்ளனர். 
 
இறுதியாக தப்பிச் சென்ற மகிழுந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய சாரதி கையில் கோடரி ஒன்றை எடுத்துக்கொண்டு இறங்கினார். அதன் மூலம் காவல்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டார். 
 
இதனால் வேறு வழியில்லாத காவல்துறையினர் குறித்த சாரதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது கையில் குண்டு பாய்ந்துள்ளது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
***
 
இச்சம்பவம் தொடர்பாக இரு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  தப்பிச் சென்ற சாரதி தொடர்பாக காவல்துறையினரும், துப்பாக்கிச்சூடு நடத்தியமை தொடர்பாக IGPN (காவல்துறையினருக்கான காவல்துறையினர்) அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி