Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Parc Saint-Paul - பொழுதுபோக்குப் பூங்கா விளையாட்டுத்தடத்தில் பெண் கொடூரப் பலி!!

4 July, 2020, Sat 19:38   |  views: 3990

Oise இல்   Beauvais யில் அமைந்துள்ள Parc Saint-Paul  பொழுது போக்குப் பூங்காவில், மிகவும் கொடூரமான விபத்து ஒன்று இன்று நடந்துள்ளது.

 



இங்கு இருக்கும் Coaster Formule 1 எனும் உயரத்தில் மேலே சாகசம் புரியும் விளையாட்டுத் தடத்தில் இருந்து, கீழே வீழந்ந்த ஒரு பெண் அந்த இடத்திலேயே சாவடைந்துள்ளார். இதனை இந்தப் பொழுபோக்குப் பூங்காவின் இயக்குநர் உறுதிப்படுத்தி உள்ளார்.



உடனடியாக இந்தப் பொழுது போக்குப் பூங்கா மக்களிற்குத் தடை செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 2009 ஆம் ஆண்டிலும் இதே Coaster Formule 1  இல் 35 வயதுடைய பெண் ஒருவர் ஒரு வளைவில் மேலிருந்து வீழ்ந்து சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

2005 இல் மேலே உயரத்தில் தூக்கி கீழே சடுதியாக வீழ்த்தும் விளையாட்டுத் தடத்தில் ஏற்பட்ட விபத்தால் இருவர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து Parc Saint-Paul இன் உரிமையாளரிற்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி