Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

அடுத்த சிலமணிநேரங்களில் புதிய பிரதமர்! - எலிசே மாளிகை தகவல்!

3 July, 2020, Fri 10:34   |  views: 2756

அடுத்த சிலமணிநேரங்களில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எலிசே மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சற்று முன்னர் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய பிரதமர் அடுத்த சில மணிநேரங்களில் நியமிக்கப்படுவார் என எலிசே மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. `திரு.எத்துவார் பிலிப் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவரை தனது கடமையில் ஈடுபடுவார்.` எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று வியாழக்கிழமை மாலை, செய்தி ஊடகம் ஒன்றுக்கு செவ்வி அளித்தார். அதன்போது எத்துவார் பிலிப்புடனான தமது உறவு பற்றி குறிப்பிட்டிருந்தார். `தனித்தன்மையான நம்பிக்கையின் உறவு` என தெரிவித்த மக்ரோன், `கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுடைய ஒவ்வொரு பேர்சொல்லும்படியான வேலைகளில் எல்லாம் அவர் உடனிருந்திருக்கின்றார்!` என தெரிவித்திருந்தார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி