Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 கொரோனா : இன்றைய நிலவரம்! (செப்.30)

30 September, 2020, Wed 21:10   |  views: 7506

செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளான இன்று பதிவான கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 12,845 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. (நேற்றைய நாளில் 8051 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது) பிரான்சில் மொத்தமாக தற்போது 563,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, கொரோனா தொற்று வீதம் இரண்டாவது நாளாக 7.6% வீதத்திலேயே உள்ளது. 
 
கடந்த 24 மணிநேரத்தில் 64 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 31,956 ஆக அதிகரித்துள்ளது. 
 
 3,985 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று. வருகின்றனர். அவர்களில் 1,232 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
கடந்த ஏழு நாட்களில் கிட்டத்தட்ட 4,000 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்