Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஆர்ப்பாட்டத்தை செவிமடுக்காத அரசு! - 10 மணிக்கு மூடப்படும் மதுச்சாலைகள்..?!

28 September, 2020, Mon 18:56   |  views: 4927

இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் பரிசில் உள்ள அனைத்து மதுச்சாலைகளும் இரவு 10 மணியுடன் மூடப்பட உள்ளன. 
 
பரிசில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் இந்த புதிய கட்டுப்பாட்டை பிரதமர் அறிவித்திருந்தார்.  இரவு 10 மணியுடன் மதுச்சாலைகள் அனைத்தும் மூடப்படுவதுடன், விளையாட்டு அரங்குகளும் 10 மணியுடன் மூடப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். 
 
அதைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டை தளர்த்தும் படி மதுச்சாலை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தையும், கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மதுச்சாலைகள் 10 மணியுடம் மூடப்பட உள்ளன. 
 
ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என அறிய முடிகிறது. 
 
அதேவேளை, தேசிய சட்டமன்றத்தில் உள்ள அருந்தகமும் (buvette) இரவு பத்து மணியுடன் மூடப்படும் என அறிய முடிகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்