Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 சென் நதியில் பாய்ந்த மகிழுந்து! - மூவர் உயிருக்கு போராட்டம்..!!

26 September, 2020, Sat 11:06   |  views: 2689

இன்று சனிக்கிழமை மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென் நதிக்குள் பாய்ந்துள்ளது.
 
Pont d'Iéna அருகே, ஈஃபிள் கோபுரத்தை  தொடுக்கும் சென் நதிக்குள் பாய்ந்துள்ளது. காலை 6:15 மணி அளவில் உதவிக்குழு அழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் குவிந்த 50 வரையான தீயணைப்பு படையினர், மீட்ப்புப்பணியில் ஈடுபட்டனர். 
 
மகிழுந்துக்குள் பயணித்த நால்வரில் ஒருவர் தாமகவே மகிழுந்துக்குள் இருந்து வெளியேறியுள்ளார். மூதமான மூவரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். அவர்கள் உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
 
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கும் போது, 'தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு மகிழுந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது' எனவும், 'ஐந்தாவது நபர் ஒருவர் மகிழுந்துக்குள் சிக்கியிருக்க கூடும்!' எனவும் அறிய முடிகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்