Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிஸ் தாக்குதல்! - விரிவான தகவல்கள்..!

26 September, 2020, Sat 9:08   |  views: 4619

நேற்று பரிசில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான சில விரிவான தகவல்களை தொகுத்து உங்களுக்கு வழங்குகின்றோம். 
 
சார்லி எப்தோ பத்திரிகையின் முன்னாள் தலைமைச் செயலகம் அமைந்திருந்த வீதியான 10 rue Nicolas Appert (11 ஆம் வட்டாரம்) இல் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. 
 
காலை 11:50 மணிக்கு இந்த தாக்குதலை 18 வயதுடைய ஒருவன் மேற்கொண்டிருந்தார். 
 
கூரான கத்தி ஒன்றின் மூலம் இரு நபர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். 
 
ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்குட் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என அறிய முடிகிறது. 
 
தாக்குதல் நடத்திவிட்டு தாக்குதலாளி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். 
 
அவனை காவல்துறையினர் தேடும் பணியை மேற்கொண்டனர். 
 
தாக்குதலாளி பாடசாலைகளுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் 3 ஆம் 4 ஆம் மற்றும் 11 ஆம் வட்டார பாடசாலைகள் முடக்கப்பட்டன. 
 
மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உள்ளே மாணவர்களை வைத்து மூடப்பட்டது. பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படது. 
 
பின்னர் மாலை 5 மணி அளவில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 
அதற்குள்ளாக தப்பி ஓடிய பிரதான தாக்குதலாளி கைது செய்யப்பட்டான். 
 
கைது செய்யப்பட்டவன் பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பிறந்தவன் ஆவான்.  18 வயதுடைய அவன் Opera Bastille பகுதியில் வெற்றுக்கால்களால் தப்பி ஓடிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். 
 
நாள் முடிவில் மேலும் ஆறு பேர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை. இருந்தபோதும் பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
தவிர, உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கும் போது, <<நிச்சயமாக இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் தான்!>> என குறிப்பிட்டார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்