Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கொரோனா : தொடர்ந்தும் உச்சக்கட்ட பரவலில் தொற்று!

26 September, 2020, Sat 7:00   |  views: 5644

கொரோனா வைரஸ் பிரான்சில் தொடர்ந்தும் வீரியமாக பரவி வருகின்றது. நேற்று செப்.25 ஆம் திகதி பதிவான  தொற்று விபரங்கள் வெளியாகியுள்ளன. 
 
அதன்படி, நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 15,797 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் 6.5% ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அது 6.9% ஆக உயர்வடைந்துள்ளது. 
 
அதேவேளை, 56 பேர் நேற்று சாவடைந்திருந்தனர். 
 
இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 31,661 ஆக உயர்வடைந்துள்ளது. 
 
சிகிச்சைகளுக்காக 6,128 பேர் தற்போது மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,098 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த 7 நாட்களில் 4,069 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்