Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிசில் தாக்குதல்! - பிரதான தாக்குதலாளி கைது!

25 September, 2020, Fri 17:00   |  views: 7583

பரிசில் இன்று இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
பரிசின் 11 ஆம் வட்டாரத்தின் rue Nicolas-Appert வீதியில் உள்ள சார்லி எப்தோவின் முன்னாள் தலைமைச் செயலகத்துக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இதில் குறைந்தது இருவர் காயமடைந்திருக்கலாம் என அறிய முடிகிறது. 
 
இந்நிலையில் தப்பி ஓடியுள்ள தாக்குதலாளி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 
 
18 வயதுடைய குறித்த தாக்குதலாளி Bastille அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். 
 
தாக்குதலில் காயமடைந்துள்ளவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இது ஒரு பயங்கரவாத தாக்குதலா இல்லையா என்பது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகளின் பின்னரே தெரியவரும்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்