Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தொழில்நுட்ப கோளாறு! - பாரிய தொகையை இழந்த 6,500 பயணிகள்..!!

24 September, 2020, Thu 15:00   |  views: 4800

நவிகோ வழங்குனர்களிடம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாரிய அளவிலான தொகையை பயணிகள் இழந்துள்ளனர். 
 
தானியங்கி முறையில் செயற்படுத்தபப்டும் புதிய நவிகோ பட்டியலில் இந்த குழறுபடி ஏற்பட்டுள்ளது. நவிகோவின் மாதாந்த பயணிகள் தாம் புதிய அட்டைகளை பெற்றுக்கொள்ளாமலேயே அவர்களது வங்கியில் இருந்து €350 யூரோக்கள் வீதம் பணம் வெட்டப்பட்டுள்ளது. 
 
இல் து பிரான்சுக்குள் மொத்தமாக 6,500 பேர் இந்த இழப்பை சந்தித்துள்ளனர். மொத்தமாக €2,275,000 யூரோக்கள் இதுபோல் பெறப்பட்டுள்ளன. 
 
நவிகோ வழங்குனர்களின் இணையத்தளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு பகுதி 'பட்டிய'லைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான விளக்கங்கள் மற்றும் புகார்களுடன் இல் து பிரான்சுக்கான் போக்குவரத்து நிறுவனம் (Île-de-France Mobilité ) RATP மற்றும் SNCF ஆகிய போக்குவரத்து நிறுவனங்களிடம் சமர்ப்பித்துள்ளது. 
 
விரைவில் பயணிகளுக்கான நஷ்ட்ட ஈடு திருப்பி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்