Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பா து கலே : சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 பேர் கைது!

24 September, 2020, Thu 11:00   |  views: 2064

பா து கலே கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 அகதிகள் நேற்றைய நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பல்வேறு படகுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 88 அகதிகள் பா து கலே கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்றைய நாளில் 393 அகதிகள் பிரித்தானிய கடல் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
அவர்கள் அனைவரும் பிரான்சில் இருந்து சென்றவர்கள் என அறிய முடிகிறது. 
 
பா து கலே கடற்பிராந்தியத்தில் இரவோடு இரவாக ஆறு தடவைகள் ஜொந்தாமினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்