Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

OM அணி வீரர் மீது எச்சில் துப்பிய விவகாரம்! - PSG வீரருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை!!

24 September, 2020, Thu 9:00   |  views: 1769

OM அணி வீரர் ஒருவர் மீது எச்சில் துப்பிய காரணத்தினால் பரிசின் PSG அணி வீரர் ஒருவருக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது PSG அணிக்காக விளையாடிவரும் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த Angel Di Maria இற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பரிஸ் அணிக்கும் மார்செய் அணிக்கும் இடம்பெற்ற மோதலில் 0-1 எனும் கணக்கில் பரிஸ் தோல்வியடைந்திருந்தது. அந்த போட்டியின் போது, மார்செய் அணியின் (OM) வீரர் Alvaro Gonzales மீது Angel Di Maria எச்சில் துப்பியிருந்தார். 
 
பின்னர் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றது. 1 இல் இருந்து 6 போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக நான்கு போட்டிகளில் விளையாட Angel Di Maria இற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
உதைபந்தாட்ட ஒழுக்காறாக் குழு (commission de discipline de la Ligue de football professionnel (LFP) இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கை செப்டம்பர் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்படும். 
 
அன்றைய போட்டியின் போது, நட்சத்திர வீரர் நெய்மருக்கும் இது போன்ற ஒரு துவேச சம்பவத்தில் சிக்கி மூன்று போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்