Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கொரோனா : இல் து பிரான்சுக்குள் சில புதிய அளவீடுகள்..!!

24 September, 2020, Thu 7:00   |  views: 13570

இல் து பிரான்சுக்குள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, சில புதிய அளவீடுகளை சுகாதார அமைச்சர் நேற்று வெளியிட்டார். 
 
சுகாதார அமைச்சர் Olivier Véran நேற்று தெரிவிக்கும் போது இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட Lille, Toulouse, Saint-Étienne, Rouen, Grenoble மற்றும் Montpellier ஆகிய நகரங்களுக்கும் இந்த புதிய அளவீடுகள் அல்லது கட்டுப்பாடுகள் பொருந்தும் என தெரிவித்தார். 
 
புதிய அளவீடுகள்!
 
• 5,000 பேர் வரை அனுமதிக்கப்பட்ட பாரிய நிகழ்வுகள், உதைபந்தாட்ட போட்டிகள், மைதான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு, அதிகபட்சமாக 1,000 பேர் வரை மாத்திரமே இனிமேல் அனுமதிக்கப்படும். 
 
• மதுச்சாலைகள் அல்லது இரவு நேர மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்.
 
• சிறிய அளவு கொண்டாட்டங்கள், விருந்துபசாரங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் திருமண வைபோகங்களின் போது 30 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்கள். 
 
• பூங்காக்கள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் 10 பேர் வரை மாத்திரமே ஒன்று கூடலாம். 
 
• விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அனைத்து விருந்து விழா கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. 
 
போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக Olivier Véran அறிவித்தார். 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்