Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 கொரோனா : இன்றைய நிலவரம்.!!

14 August, 2020, Fri 20:05   |  views: 7793

கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக பதிவான சாவு விபரங்கள் தற்போது பதிவாகியுள்ளன. 
 
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சில் 2,846 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நாள் ஒன்றின் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 2,524 ஆகவும், நேற்று வியாழக்கிழமை 2,669 ஆகவும் உள்ளது. தினமும் கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
 
4,828 பேர் தற்போது மருத்துவனனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 367 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதேவேளை, பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 18 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 30,406 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,901 பேர் மருத்துவமனைகளிலும் , 10,505 வீடுகளிலும் சாவடைந்துள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்