Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தொன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! - அதிக வெப்பம் காரணமா..??!!

14 August, 2020, Fri 14:00   |  views: 3332

Val-d'Oise மாவட்டத்தில் உள்ள குளம் ஒன்றில் தொன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. 
 
Enghien-les-Bains மற்றும் Soisy-sous-Montmorency இணையும் குளத்திலேயே இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. கிட்டத்தட்ட 10 தொன் எடைகொண்ட மீன்கள் செத்து மடிந்துள்ளன. 
 
நேற்று வியாழக்கிழமை இக்கோர காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர். 
 
<<இவ்வாரத்தில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக மீன்களுக்கு போதிய ஒக்சிசன் கிடைக்கவில்லை. இதனால் மீன்கள் சாவடைந்துள்ளன>> என Enghien-les-Bains  நகர முதல்வர் Philippe Sueur தெரிவித்துள்ளார். 
 
ஆனால் அதிக வெப்பம் காரணமாக மீன்கள் சாவடைந்துள்ளமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் உடனடியாக இது தொடர்பான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. நீரில் வேறு எந்த ரசாயனமோ அல்லது நச்சுப்பொருளோ கலக்கப்படவில்லை எனவும், மீன்களுக்கு போதிய ஒக்சிசன் கிடைக்கவில்லை என்பதே காரணமாக இருக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்