Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

விபத்தை ஏற்படுத்திய ஜொந்தாமினரின் வாகனம்! - இருவர் படுகாயம்!!

14 August, 2020, Fri 7:00   |  views: 1198

ஜொந்தாமினரின் வாகனம் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
 
Compiègne (Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை நண்பகலின் போது, ஜொந்தாமினர்கள் வாகனம் ஒன்றில் குற்றவாளி ஒருவனை துரத்திச் சென்றுள்ளனர். RN 31 வீதியில் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கையில், ஜொந்தாமினரின் வாகனம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த Renault Clio மகிழுந்து ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது. 
 
இச்சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் பலத்த காயமடைந்தனர். 
 
71 வயதுடைய தம்பதியினரே இவ்விபத்துக்குள் சிக்கியுள்ளனர். மகிழுந்தின் சாரதியான 71 வயதுடைய கணவர் உடனடியாக உலங்குவானூர்தி மூலம் Amiens கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
மனைவிக்கு உயிராபத்து இல்லை என்பதால் அவர் Compiègne நகர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
 
அதேவேளை, ஜொந்தானினரின் வாகனத்தில் பயணித்த இரு அதிகாரிகளும் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு 30 நாட்கள் வரை ஊதியத்துடனான விடுமுறை (ITT) வழங்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்