Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Saint-Ouen : முகக்கவசத்தால் மற்றுமொரு சர்ச்சை! - RATP சாரதி மீது தாக்குதல்..!!

12 August, 2020, Wed 21:00   |  views: 2770

முகக்கவசம் அணிய அறிவுறுத்திய பேருந்து சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
 நேற்று செவ்வாய்க்கிழமை ஓகஸ்ட் 11 ஆம் திகதி இச்சம்பவம் சென்-செந்துனியின் Saint-Ouen நகரில் இடம்பெற்றுள்ளது. RATP இற்கு சொந்தமான குறித்த பேருந்து Michelet / Docteur Bauer நிறுத்தத்தில் நின்றபோது நபர் பயணி பேருந்துக்குள் ஏறியுள்ளார். அவர் முகக்கவசம் அணியாததால், அவரை முகக்கவசம் அணியும் படி பேருந்து சாரதி அறிவுறுத்தியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த பயணி சாரதியை தாக்கியுள்ளார். அவரின் முகத்திலும் தொண்டையிலும் குத்தியுள்ளார். இதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. 
****
 
அதேநாளில் Neuilly-sur-Marne நகரில் தாதி ஒருவர் தாக்கப்பட்டிருந்தார். அது தொடர்பான விரிவான செய்தியினை முன்னர் வெளியிட்டிருந்தோம்.
 
இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தும் படி இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்