Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

நீஸ் நகர காவல்நிலையம் முன்பாக துப்பக்கிச்சூடு நடத்திய பெண் கைது!!

12 August, 2020, Wed 20:00   |  views: 1506

இன்று நண்பகலுக்கு சற்று பின்னதாக நீஸ் நகர காவல்நிலையம் முன்பாக பெண் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். 
 
1:45 மணி அளவில் Nice (Alpes-Maritimes) நகர காவல்நிலயம் முன்பாக வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்கி ஒன்றை எடுத்து சுட்டார். வானம் நோக்கி பல தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அப்பகுதி உடனடியாக பரபரப்பானது. 
 
குறித்த பெண் 50 வயதுகளையுடைவர் எனவும், கைத்துப்பாகி ஒன்றை பயன்படுத்தி சுட்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
நான்கு ஐந்து தடவைகள் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு, பின்னர் காவல்துறை அதிகாரி ஒருவரை குறிவைத்துள்ளார். அதற்குள்ளாக பதுங்கி நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தடாலடியாக பாய்ந்து அப்பெண்ணை மடக்கியுள்ளார். 
 
இறுதியாக அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவரின் நோக்கம் என்ன என அறிய முடியவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்