Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Neuilly-sur-Marne : பேருந்தில் முகக்கவசம் அணிய கோரிய தாதி மீது தாக்குதல்! - இருவர் கைது!!

12 August, 2020, Wed 18:00   |  views: 1539

பேருந்தில் பயணித்த இரு இளைஞர்களை முகக்கவசம் அணிய கோரியதால் தாதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். 
 
Neuilly-sur-Marne நகரில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. நண்பகலின் போது 203 இலக்க பேருந்தில் தாதி ஒருவர் பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.  Epi d'Or நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் போது மூன்று இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளனர். 
 
பொது இடங்களில், போக்குவரத்துக்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தாதியர் அவ் மூன்று இளைஞர்களையும் முகக்கவசம் அணிந்து பயணிக்கும் படி கோரியுள்ளார். 
 
இச்சம்பவம் பெரும் வாக்குவாதமாக மாறியதை அடுத்து, தாதி இளைஞர்களால் தாக்கப்பட்டார். கீழே தள்ளி விழுத்தி அவரின் முகத்தில் குத்தியும் உள்ளார். 
 
இச்சம்பவம் அனைத்தும் பேருந்துக்குள் இருந்த CCTV கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் 2004 ஆம் ஆண்டு பிறந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்