Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

€40 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழந்த பிரெஞ்சு சுற்றுலாத்துறை!!

9 August, 2020, Sun 17:00   |  views: 1735

கொவிட் 19 வைரஸ் காரணமாக 30 இல் இருந்து 40 பில்லியன் யூரோக்கள் வரையான வருவாயை பிரெஞ்சு சுற்றுலாத்துறை இழந்துள்ளது. 
 
சுற்றுலாத்துறை மாநில செயலாளர் Jean-Baptiste Lemoyne இத்தகவலை நேற்று அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
          <<பல சுற்றுலா இயக்குனர்கள்/ ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இதனை குறிப்பிட்டுள்ளனர். அவர்களது சராசரி  வருவாய் 20 இல் இருந்து 25% வீதமாக சரிவடைந்துள்ளது. சாதாரண நாட்களில் 180 பில்லியன் யூரோக்கள் வரை சுற்றுலாற்றுறை வருவாய் ஈட்டும். இதில் 60 பில்லியன் யூரோக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் ஈட்டப்படுகின்றது. கொவிட் 19 வைரஸ் காரணமாக வெளிநாட்டு பயணிகள் வரத்து முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது!>> என அவர் தெரிவித்தார். 
 
இதனால் பிரெஞ்சு சுற்றுலாத்துறை 'உடனடியான தாக்கத்தினை' கண்டுள்ளது. மொத்தமாக 30 தொடக்கம் 40 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பை கடந்த மாதங்களில் சந்தித்துள்ளதாக Jean-Baptiste Lemoyne தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LEROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்