Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உள்ளிருப்பை மீறிய 25,000 பேருக்கு தண்டப்பணம்..!!

31 March, 2020, Tue 14:00   |  views: 2755

பரிசில் அனுமதி பத்திரம் இன்றி பயணித்த 25,000 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 
 
பரிஸ் அரச வழக்கறிஞர்  Rémi Heitz இத்தகவலை இன்று வெளியிட்டார். உள்ளிருப்பு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து பரிசில் இதுவரை 25,000 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 303,000 சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஏனைய நகரங்களுடன் ஒப்பிடுகையில் இது (பரிஸ்) மிக குறைந்த அளவான பதிவாகும்.
 
அரச வழக்கறிஞர்  Rémi Heitz இது தொடர்பாக தெரிவிக்கும் போது <<பரிஸ் மக்கள் உள்ளிருப்பு சட்டத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். பத்து பேரினை சோதனையிடும் போது அதில் ஒன்பது பேர் போதிய ஆவணம் மற்றும் அனுமதி பத்திரத்தோடு பயணிக்கின்றனர்!>> எனவும் தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce