Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Le Mondial de l'auto வாகன கண்காட்சி இரத்து..!!

31 March, 2020, Tue 10:00   |  views: 1660

2020 ஆம் ஆண்டுக்கான 'வாகன கண்காட்சி' (Le Mondial de l'auto 2020) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருதடவை இடம்பெறும் இந்த கண்காட்சி, இவ்வருடம் ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. Porte de Versailles நகரில் இடம்பெற இருந்த இந்த வாகன கண்காட்சியில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் அறிமுகம் செய்யப்பட இருந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தினால் இந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சி நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையில் <<எதிர்பாராத தொற்று நோய் பரவலால் பாதுகாப்பு கருதி இந்த கண்காட்சி இரத்துச் செய்யப்படுகின்றது.>> என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்காட்சியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்