Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

வீட்டில் வைத்தே ஒக்சிஜன் வழங்கும் முயற்சி - வைத்தியசாலைகளின் புதிய திட்டம்!

30 March, 2020, Mon 23:18   |  views: 5656

வைத்தியசாலைகளில் பெருமளவான கொரோனத் தொற்று நோயாளிகள் குவிந்து வருவதால், இதனைக் குறைப்பதற்காக, புதிய புதிய திட்டம் ஒன்றை இல்-து-பிரான்சின் அரசினர் வைத்தியசாலைகளான AP-HP (assistance publique-hôpitaux de Paris) உருவாக்கி உள்ளனது.

Covidom 02 என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், வீட்டில் வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பதுடன், வீட்டில் வைத்தே அவர்களிற்கான ஒக்சிஜனையும் வழங்கி,  வைத்தியசாலையிலிருந்தே அவர்களைக் கண்காணிக்க முடியும் என்றும், தேவையேற்படின் உடனடியாக வைத்தியசாலை அவர்களைப் பொறுப்பேற்க முடியும் என்றும், AP-HP யின் தலைமை இயக்குநர் (Martin Hirsch) தெரிவித்துள்ளார்.

வீட்டில் வைத்தே, தொலைத்தொடர்பு மூலம், அவர்களின் உடல்நிலை மாற்றங்கள், மற்றும் இரத்தத்தில் உள்ள ஒக்சிஜன் அளவு (saturation en oxygène), சுவாச நிலை, போன்றவற்றைக் கண்காணிக்க முடியும் எனவும் மார்த்தன் ஹேர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்