Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பிரான்சில் 3,024 பேர் சாவு - பேராபத்தில் ஐரோப்பா!

30 March, 2020, Mon 20:00   |  views: 7360

இத்தாலியில் கொரோனா வைரஸ்தொற்றிற்கு உள்ளாகியுள்ளளோர் தொகையானது ஒரு இலட்சத்தைத் தாண்டி உள்ள நிலையில் உலகில் 36,000 இற்கும் மேற்பட்டவர்களைக் கொரோனா பலிவாங்கி உள்ளது. அமெரிக்காவைக் கொரோனா வைரஸ் மண்டியிட வைத்துள்ளது.
 
பிரான்சின் GRAND EST பகுதியின் அவசரசிகிச்சை நோயாளிகளை இடம் மாற்றும் நடவடிக்கை இன்று மிகவும் தீவிரமாகத் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வான், தரை, இருப்புப்பாதை எனச் சகல வழிப் போக்குவரத்துக்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
கடந்த 24 மணிநேரத்திற்குள் நோய்த்தொற்று ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து என்றும் இல்லாதவாறு பிரான்சின் பல்வேறு வைத்தியசாலைகளில்  418 பேர் சாவடைந்து மொத்த்தச் சாவடைந்தோர் தொகை 3,024 ஆக உயர்ந்துள்ளது.
 
21,000 (+1592)இற்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிராபத்தான சிக்கலான நிலையில் 5,056 (+424) நோயாளிகள் உள்ளனர்.
 
மொத்தமாக 44,550 பேர் நோய்த்தொற்றிற்கு ஆளாகி உள்ளனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்