Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கொரோனா - 16 வயது இளம்பெண் பலி - பிரான்சில் முதன்முறை - வயோதிப இல்லச்சாவுகள் கணக்கெடுக்கப்படவில்லை!!

26 March, 2020, Thu 22:34   |  views: 6986

கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்த 365 பேரில், இல்-து-பிரான்சில் ஒரு 16 வயது இளம்பெண் சாவடைந்துள்ளார். இது மிகவும் கொடுமையானது என்றும், இப்படியான சாவு இதுவே முதன்முறை என்றும் பிரான்சின் சகாதாரத் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்த இளம்பெண்ணிற்கு எற்கனவே வேறு ஏதும் நீண்டகால நோய்கள் இருந்தனவா என்பது தொடர்பான எந்தத் தகவல்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
 
 
அத்துடன், வயோதிப இல்லங்களில் பெருமளவான சாவுகள் நடக்கும் நிலையில், முன்னேற்பாட்டுத் தடுப்பு நடவடிக்கையாக, வயோதிபர்கள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார்.
 
மொத்தமாக 1696 பேர் சாவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டாலும், வயோதிப இல்லங்களில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கைகள் எதுவும் இன்னமும் முழுமையாகக் கணக்கிடப்படவில்லை எனத் தெரிவித்திருப்பது திடுக்கிடும் தகவலாக உள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES