Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

1696 சாவுகள் - 29,155தொற்று நோயாளிகள் - பேரச்சமூட்டும் கொரோனா!

26 March, 2020, Thu 19:50   |  views: 5908

உலகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் தொகையானது ஐந்து இலட்சத்தினைத் தாண்டி உள்ளது. மொத்தச் சாவுகளின் எண்ணிக்கை 22,500 இனைத் தாண்டி உள்ளது. இது உலகத்தையே உறைய வைத்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த 24 மணி நேரங்களில்,  பிரான்சில் அவசரசிகிச்சையிலிருந்த 365 பேர் உயிரிழந்து, மொத்தச் சாவடைந்தோர் எண்ணிக்கை 1696ஆக உயர்ந்து பெரிதும் அச்சத்தினை விளைவித்துள்ளது.
 
தொற்றுநோய்க்கு உள்ளானோர் தொகையானது, கடந்த 24 மணிநேரங்களிற்குள் 3,922 இனால் அதிகரித்து  29,155ஆக உயர்ந்துள்ளது.
 
இதில் 3,375 பேர் உயிராபத்தான நிலையிலும், 19,136 பேர் சாதாரண வைத்திய சிகிச்சையிலும் உள்ளனர். 1,696 பேர் சவடைந்துள்ள நிலையில், 4,948 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
 
இன்று COVID-19 நோய்க்கான சிகிச்சையாக ஹைட்ரோ குளோரோக்கின் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் சாவு வீதமானது குறைவடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES