Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

StopCovid செயலி பாதுகாப்பானதா? - நிறுவுவது எப்படி??!!

3 June, 2020, Wed 7:00   |  views: 3032

உலகின் பல நாடுகளின் பயன்படுத்தப்படும் StopCovid எனும் செயலியை (App) பயன்படுத்த பிரெஞ்சு அரசும் செனட் மேற்சபையும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஜூன் 2 ஆம் திகதி, நேற்றில் இருந்து இந்த செயலில் பிரான்சில் 'தரவிறக்கத்துக்கு' வந்துள்ளது. இந்த செயலி மீதான பயன்பாடுகளையும் சர்ச்சைகளையும் அலசுவோம். 
 
கொவிட் 19 எனப்படும் இந்த வைரஸ் பிரதானமாக 'தொடுகை' மூலமாகவே பரவுகின்றது. இந்த வைரஸ் உள்ள நபர் ஒருவரை தொடுவதன் மூலமாகவோ, அவரிடம் நெருக்கமாக பழகுவதாலேயோ இலகுவாக தொற்றிவிடும். இதனாலேயே சமூக இடைவெளி கடைப்பிடிக்கவேண்டும் என அரசாலும், சுகாதார அதிகாரிகளாலும் தெரிவிக்கப்படுகின்றது. அப்படி நீங்கள் சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் கொவிட் 19 வைரசிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 
 
அதற்காக உதவுகின்றது இந்த StopCovid எனும் செயலி. 
 
முதலில் உங்கள் திறன் பேசியில் இந்த செயலியை நிறுவிக்கொள்ள வேண்டும். iOS பாவனையாளர்கள் AppStore இல் இருந்தும் Android பாவனையாளர்கள் PlayStore இல் இருந்தும் இந்த செயலியை நிறுவிக்கொள்ளலாம். StopCovid என தேடுவதன் மூலம் இந்த செயலியை நீங்கள் கண்டுகொள்ளலாம். 
 
அதன் பின்னர் உங்கள் தொடர்பான சில கேள்விகளுக்கு பதில் அளித்து தரவுகளை பதிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு கொவிட் 19 சோதனையிடப்பட்டதா என்பதையும், அதில் கொவிட் 19 வைரஸ் உங்களுக்கு உள்ளதா/இல்லையா எனதையும் பதிவேற்றவேண்டும். 
 
அவ்வளவும் தான். 
 
இந்த செயலி இயங்குவதற்கு Bluetooth வசதி மிக கட்டாயமானதாகும். அதை எப்போதும் On இல் வைத்திருக்கவேண்டும். 
 
இப்போது நீங்கள் வெளியில் செல்லும் போது உங்கள் அருகே கொவிட் 19 வைரஸ் தொற்று உள்ள ஒருவர் அருகே (ஒரு மீட்டர் இடைவெளிக்குள்) வந்தால் இந்த செயலி உங்களுக்கு எச்சரிக்கை காட்டும். 
 
நீங்கள் இப்போது அவதானத்துடன் இருந்து விலகிச்செல்லலாம். 
 
 
சர்ச்சைகள்..??!! 
 
இந்த செயலியை பயன்படுத்துவதற்கு பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. 
 
ஏன் இவ்வளவு சர்ச்சைகள் என்றால்? ரகசியத்தன்மை பாதிக்கப்படும் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உங்களுக்கு கொவிட் 19 தொற்று உள்ளதா என்பதை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதாகவும், தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விரண்டு சர்ச்சைகளும் உண்மைதான். 
 
உங்கள் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் அவை பிரெஞ்சு அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றது. கொவிட் 19 வைரசின் எதிர்காலம் எப்படி என்பது தெரியாதவிடத்து, இதனால் மேலும் பல நோய் தாக்கம் ஏற்படலாம் என்பதாலும், வேறு ஏதேனும் உடல் சார்ந்த நோய் இதனுடம் தொடர்பு பட்டதாக வந்தாலும் சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும் இந்த தரவுகள் சேமிக்கப்படுகின்றன. (மருத்துவனைகளில் பதியப்படும் தரவுகளும் சேமிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
 
ரகசியத்தன்மை?,
 
உங்களுக்கு கொவிட் 19 வைரஸ் உள்ளது என்பதை எதிரே வருபர்களுக்கும், அருகில் நிற்பவர்களுக்கும் இந்த செயலி அறிவுறுத்திக்கொண்டிருக்கும். அதனால் தப்பேதும் இல்லை. உங்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டது ஒன்றும் உங்கள் பிழை இல்லை. 
 
ஆனால் உங்கள் மூலம் அடுத்தவருக்கு தொற்று ஏற்பட்டால் அது நிச்சயமாக உங்கள் பிழை தான்.
 
இவ்விரண்டு சர்ச்சைகளுக்கும் போதிய விளக்கம் இருப்பதால் அரசு இந்த தடையை இரத்துச் செய்து, செயலியை பயன்படுத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.
 
புகைப்பட உதவி : le Parisian
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி