Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பிரான்சின் இறுதி வீதி பாடகி 103 ஆவது வயதில் மறைவு!!

25 May, 2020, Mon 16:00   |  views: 1589

பிரான்சின் இறுதி வீதி பாடகி என அழைக்கப்படும் பாடகி Lily Lian சாவடைந்துள்ளார். 
 
ஞாயிற்றுக்கிழமை Ivry மருத்துவமனையில் ( Val-de-Marne ) இவர் சாவடைந்துள்ளார். இத்தகவலை அவருடைய பேரன் Michaël Gautier ஊடகங்களிடம் தெரிவித்தார். இவர் பரிசில் 1950 தொடக்கம் 1960 ஆம் ஆண்டு வரையான பத்து வருடங்களில் பரிசில் மிக புகழ்பெற்ற வீதி பாடகியாக இருந்தார். இவரது கையில் 'ஒலிபெருக்கி' ஒன்று இருக்கும். அதை வைத்துக்கொண்டு இவர் பாடும் பாடல்கள் பரிஸ் நகரவாசிகளை கட்டிப்போட்டு வைத்திருந்தது. 
 
Lily Paname எனும் இயற்பெயருடைய இவர் மே மாதம் 1 ஆம் திகதி, 1917 ஆம் ஆண்டு பிறந்தார். பிரான்சின் புகழ்பெற்ற பாடகர்களான Edith Piaf , Tino Rossi, Maurice Chevalier, Yves Montand போன்றோர்களுடன் இணைந்தும் பணியாற்றியிருந்தார். 
 
இவருக்கு பின்னர் 'வீதி பாடகர்' எனும் வழக்கம் இல்லாமலே போனதால், 'இறுதி வீதி பாடகி' எனும் அடையாளம் இவருக்கு வந்தது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்