Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இல்-து-பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 12பேர் சாவு! மாவட்டவாரியான சாவு விபரங்கள்!

24 May, 2020, Sun 23:50   |  views: 4111

இல்-து-பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்குள், 12 பேர் சாவடைந்துள்ளனர் என பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்சின் பொதுமக்கள் சுகாதாரமாகிய Sante Publique France, தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் சாவடைந்த, 12 பேருடன், நேற்று இல்-து-பிரான்சில் சாவடைந்த 31 பேரையும் சேர்த்து மொத்தமாகக் கொரோனாவினால் 6.918 பேர் சாவடைந்துள்ளனர். இது கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதும் கொரோனாவால் சாவடைந்தவர்களின் 25% ஆகும்.

இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகளில் மட்டும் 7.205 பேர் கொரோனாவிற்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பிரான்சில் கொரோனாவிற்காகச் சிகிச்சை பெறும் 17.185  பேரின் 42 சதவீதமாகும்.

686 பேர் உயிராபத்தான நிலையில் இல்-து- பிரான்சின் வைத்தியசாலைகளில் தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

இல்-து-பிரான்சின் மாவட்டங்களில்

Paris  1666  சாவுகள்
Seine-Saint-Denis 939  சாவுகள்
Val-de-Marne 1083 சாவுகள்
Hauts-de-Seine 1000 சாவுகள்
Yvelines  477 சாவுகள்
Val-d'Oise  661 சாவுகள்
Essonne 488 சாவுகள்
Seine-et-Marne 605 சாவுகள்

 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Boutique 11m2
38000 €
Paristamil Annonce