22 May, 2020, Fri 20:05 | views: 6719
பிரான்சில் பொரோனாவால் சாவடைந்தவர்களின் தொகையானதுஈ இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படமாட்டாது எனவும், 25ம் திகதி திங்கடகிழமையே அறிவிக்கப்படும் என பிரான்சின் சுகாதாரத தலைமை இயக்குநரகமான DGS (Direction générale de la santé) அறிவித்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
28ம் திகதி ஜுன் மாதம், இரண்டாம் சுற்று மாநகரசபைத் தேர்தல்களை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், சாவு எண்ணிக்கைகளை அரசாங்கம் வெளியிடாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று பிரான்சில்...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 17.383
உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 1.701
64.209 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். (இதில் வீட்டிலிருந்தே குணமானவர்கள் தொகை சேர்க்கப்படவில்லை)
இரண்டாம் இணைப்பு
அரசாங்கம் எண்ணிக்கைகளைத் தெரிவிக்காத நிலையில், வைத்தியசாலைகளில் இன்று 75 பேர் சாவடைந்துள்ளதாகவும், மொத்தச் சாவுகளின் எண்ணிக்கை 28.289 ஆக உயரந்துள்ளது என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல் மையங்கள், மாகாணங்களின் தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளன.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 24 மணி நேரம் - 346 சாவுகள் - 22.848 பேரிற்கு தொற்று22 January, 2021, Fri 20:30 | views: 1626
![]() 🔴 சத்தமாக பேசுவதால் கொரோனா பரவுகிறதா? - பொது போக்குவரத்துக்களில் புதிய தடை வருகிறது....??!!!22 January, 2021, Fri 19:37 | views: 3467
![]() 90 வயது முதியவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பெருந்தொகைப் பணம் கொள்ளை!!22 January, 2021, Fri 18:00 | views: 2154
![]() இல் து பிரான்சுக்குள் மீண்டும் பனிப்பொழிவு!!22 January, 2021, Fri 17:00 | views: 4905
![]() இல் து பிரான்சுக்குள் வெறிச்சோடியுள்ள கொரோனா தடுப்பூசி நிலையங்கள்..!!22 January, 2021, Fri 15:39 | views: 2454
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |