Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மாநகரசபைத் தேரதலிற்கான உள்துறை அமைச்சரின் தீவிர கட்டுப்பாடுகள்!!

22 May, 2020, Fri 19:00   |  views: 1573

எதிர்வரும் ஜுன் மாதம் 28ம் திகதி, மாநகரசபைத் தேர்தலின் இரண்டாம் சுற்றுத் தேர்தல்கள் நடாத்தப்பட உள்ளதாகப் பிரதமர் அறிவித்ததையடுத்து, உள்துறை அமைச்சர் கிறிஸ்தொப் கஸ்தனே பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.



- முகக்கவசங்கள் அணிந்து, பாதுகாப்பு இடைவெளிகள் மதிக்கப்பட்டு, சுகாதநிலை பேணப்பட்டு மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். சமூக வலைத்தளங்களினூடான இலத்திரனியற் பிரச்சாரங்கள் விரும்பத்தக்கது.

- வேட்பாளர்களிற்கும், அவர்களின் உதவியாளர்களிற்கும், பிரச்சாரத்திற்கு ஒரு மாதகாலத்திற்கு மேல் நேரம் உள்ளது. ஆகவே மேற்கண்ட கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

- வாக்களிப்பைப் பொறுத்தவரையில், மிகவும் இலகுபடுத்தப்பட்ட நடவடிக்கை, பாதகாப்பு இடைவெளித் தடைகளுடன் மேற்கொள்ளப்படும்.

- அனைத்து வாக்காளர்களும், முகக்கவசம் அணிந்திருப்பதுடன், கைசுத்திகரிக்கும் திரவம் அல்லது கைகழுவவதற்கான பொருளை வைத்திருத்தல் வேண்டும்.

- முகக்கவசங்களும், கைகழுவும் திரவங்களும் மாநகரசபையினால் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும்.

- வாக்காளர்கள், தங்களின் பேனாக்களை வாக்களிப்பதற்காகக் கொண்டு வரவேண்டும்.

போன்ற கட்டப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS