Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இல்-துபிரான்ஸ் உட்பட 18 மாவட்டங்களிற்குப் நாளைவரை புயல் மழை எச்சரிக்கை!!

10 May, 2020, Sun 14:00   |  views: 200

பரிஸ் மற்றும் அதன் பறநகரப் பகுதிகள் உட்பட 18 மாவட்டங்களிற்கு, இன்று வழங்கப்பட்டுள்ள புயல்மழை மற்றும் வெள்ள ஆபத்து (Orages, inondations) நாளை 11ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை உள்ளிருப்பு நீங்க உள்ள நிலையில் புயல் மழை எச்சரிக்கை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Gers, Gironde, Landes, Pyrénées-Atlantiques Hautes-Pyrénées ஆகியவற்றில் நேற்று புயல் மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை Charente-Maritime, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Lot-et-Garonne மற்றும் பரிஸ் மற்றும் அதன் நெருங்கிய சுற்று மாவட்டங்களான 75-92-93-94 ஆகியவையும், அடுத்த சுற்றுப் புறநகரங்களான Seine-et-Marne, Yvelines, Essonne et Val-d'Oise ஆகியவையும் இந்த செம்மஞ்சள் புயல் மழை எச்சரிக்கைக்குள் இன்று 10h00 மணிக்கு இணைக்கப்பட்டுள்ளன.

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்