Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Clichy-sous-Bois வரை விஸ்தரிக்கப்பட்ட T4 ட்ராம்...!!

15 December, 2019, Sun 12:00   |  views: 3232

இருபது வருட வேண்டுகோளின் பின்னர், இறுதியாக T4 இலக்க ட்ராம் Clichy-sous-Bois ஐ வந்தடைந்துள்ளது. 
 
நேற்று சனிக்கிழமை இந்த்ஜ புதிய Clichy-sous-Bois (Seine-Saint-Denis) நிலையம் திறந்துவைக்கப்பட்டது. Clichy-sous-Bois, Montfermeil, Livry-Gargan மற்றும் Pavillons-sous-Bois ஆகிய நகரங்களில் புதிதாக எட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டு T4 இலக்க ட்ராம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இந்த புதிய நிலையங்கள் பெரிய வரவேற்புக்கு மத்தியில் கைகள் தட்டி கொண்டாடப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 
 
 
'பரிசில் இருந்து Clichy-sous-Bois' வெறும் 12 நிமிடங்களில் பயணிக்க முடியும். நாள் ஒன்றுக்கு 37,000 பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
<<இது மிகவும் மகிழ்ச்சியான நாள். எங்கள் வாழ்க்கையை இது மாற்றும். மிக குறுகிய நேரத்தில் பரிசை இணைக்க முடியும் என்பது எமக்கெல்லாம் வரபிரசாதம்>> என Clichy-sous-Bois நகரவாசி ஒருவர் குறிப்பிட்டார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி