Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பதினோராம் நாள் வேலை நிறுத்தம்! - 14 மெற்றோ சேவைகள் தடை! - RER A முற்றாக தடை..!!

15 December, 2019, Sun 7:00   |  views: 6023

இன்று ஞாயிற்றுக்கிழமை பதினோராம் நாள் வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. 
 
RATP இடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி  2, 3bis, 3, 4, 5, 6, 7, 7bis, 8, 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய 14 மெற்றோக்கள் முற்றாக தடைப்பட உள்ளன. 1 ஆம்14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழமை போன்று இயங்கும். 
 
ட்ராம் சேவைகளில் T5, T8 ஆகிய சேவைகள் வழக்கம் போல் இயங்கும். T2 ஐந்தில் நான்கும், T3a மூன்றில் இரண்டும்,  T3b ஆறில் ஐந்தும் T6 ஐந்தில் நான்கும், T7 நான்கில் மூன்றும் இயங்கும். 
 
RER A முற்றாக தடைப்பட உள்ளன. 
 
RER B சேவைகள் நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 6:30 மணி வரை நான்கில் மூன்று இயங்கும். கார்-து-நோர் நிலையத்துக்கான உள்ளிணைப்பு செயற்படாது. 
 
பேருந்துகளில் 60 வீதமானவை இயங்கும்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்