Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! - இன்றும் போக்குவரத்து தடை..!!

14 December, 2019, Sat 7:00   |  views: 6476

இன்று சனிக்கிழமை பத்தாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர உள்ளது. ஆனால் போக்குவரத்து குறிப்பிட்ட சில மணிநேரங்களில் இயங்க உள்ளது. 
 
RER A சேவைகள் 12:00 மணியில் இருந்து 18 மணி வரை இரண்டில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும். 
 
RER B சேவைகள் 12:00 இல் இருந்து 18:00 மணி வரை மூன்றில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும். 
 
மெற்றோக்களில் 1 ஆம் 14 ஆம் இலக்க மெற்றோக்களோடு Cityval மெற்றோவும் வழமை போல் இயங்கும்.
 
ஏனைய மெற்றோக்களில் 13:00 மணியில் இருந்து 18:00 மணி வரை மாத்திரமே இயங்கும். அதன் பின்னர் சேவை இரத்தாகும். 
 
இவற்றில் 2, 3bis, 5, 6, 7bis, 10, 11, 12, 13 ஆகிய இலக்க மெற்றோக்கள் முற்றாக தடைப்பட்டும். எட்டாம் இலக்க மெற்றோ மாத்திரம் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மூன்றில் இரண்டு எனும் கணக்கில் இயங்கும். 
 
ட்ராம் சேவைகளில், 1 ஆம், 3 ஆம், 6 ஆம் மற்றும் 8 ஆம் இலக்க ட்ராம்கள் தடையின்றி இயங்கும். மீதமானவை மீன்றில் ஒன்று அல்லது இரண்டு எனும் கணக்கில் இயங்கும். 
 
TGV சேவைகளில் நான்கில் ஒன்று சராசரியாக இயங்கும்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS