Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இன்று நான்கில் ஒரு TGV, பத்தில் ஒரு TER..!!

11 December, 2019, Wed 7:00   |  views: 4957

இன்று புதன்கிழமை 11 ஆம் திகதியும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் கடந்த நாட்களை விட இன்று போக்குவரத்து முன்னேற்றம் அடைந்துள்ளது. 
 
இன்றைய ஏழாவது நாள் வேலை நிறுத்தத்தில் TGV மற்றும் TER சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு TGV சேவைகள் இயங்க உள்ளன. அதேவேளை பத்தில் ஒரு TER சேவைகள் இயங்க உள்ளன. Intercity சேவைகளும் நான்கில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும். 
 
 
 
SNCF தரப்பில் பயணிகள் முடிந்தவரை பயணத்தை பிற்போடுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை தொடர்ந்து இன்று புதன்கிழமை மாலை பிரதமர் எத்துவார் பிலிப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார். சந்திப்பின் பின்னர் நாளைய வேலை நிறுத்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்