Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இன்று வீதிகளில் இறங்கிய 180,000 போராட்டக்காரர்கள்..!!

10 December, 2019, Tue 19:00   |  views: 5175

இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
 
 
அத்தோடு, இன்று பரிசில் தொழிலாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் Invalides இல் இருந்து Denfert-Rochereau வரை அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2:30 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 4:30 மணிக்கு Denfert-Rochereau இனை வந்தடைந்தனர். 
 
பரிசை தவிர, லியோன், மார்செ போன்ற நகரங்களிலும் இடம்பெற்றது. தொழிற்சங்கம் தெரிவித்ததன் படி, இன்று பிரான்ஸ் முழுவதும் 180,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்