Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

எதற்காக இந்த போக்குவரத்து வேலை நிறுத்தம் - ஓர் அலசல்!!

7 December, 2019, Sat 22:52   |  views: 7234

கடந்த 5ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்த இந்தத் தொழில்முறைசார்வோரிற்கு இடையிலான (INTERPROFESSIONNEL)  வேலை நிறுத்தம், முக்கியமாகத் தொடருந்து மற்றும் மெட்ரோப் போக்குவரத்துக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
 
பலர் மத்தியில் எதற்காக முக்கியமாக SNCF மற்றும் RATP ஆகியவை தீவிர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றார்கள் என்ற கேள்வி எழும்?
 
பிரெஞ்சு அரசாங்கமானது கொண்டு வர இருக்கும் ஓய்வூதியச் சீர்திருத்தமானது, "அனைவரிற்கும் பொதுவான புள்ளி அடிப்படையிலான ஓய்வூதியம்'" என்ற அடிப்படையில் அமைய உள்ளது.
 
 
இந்தச் சீரத்திருத்த மாற்றத்தில், இதுவரை வழங்கப்பட்ட விசேட சலுகைகளிற்குரிய ஓய்வூதிய முறை இரத்துச் செய்யப்பட உள்ளது. இதில் முக்கியமாக பிரான்சின் இருப்புப் பாதைப் போக்குவரத்தும் அடங்குகின்றது.
 
 
பிரான்சின் இருப்புப் பாதைப் போக்குவரத்தானது, ஒரே அமைப்பான (monopole) SNCF இடம் மட்டுமே உள்ளது. இருப்புப் பாதைப் போக்குவரத்து அபிவிருத்தியில் 
SNCF பணியாளர்களின் மற்றும் RATP பணியாளர்களின் பங்கு அதிகமாக இருந்தமையால், அவர்களிற்காக வழங்கப்பட்ட விசேட சலுகைகளில், சிறப்பு ஓய்வூதியமும் அடங்கும்.
 
 
அது நீக்கப்படுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களிற்கான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதுவே தொடருந்துப் போக்குவரத்து முடக்கத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
 
இந்தச் சிறப்பு ஓய்வூதிய அந்தஸ்து நீக்கமானது, SNCF இற்கு மட்டுமல்லாது மொத்தமாக 42 துறைகளில் நீக்கப்பட உள்ளது. அதனாலேயே அவர்களையும் இணைத்துப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
 
இது தவிர SNCF இற்கான வேறு எந்தச் சிறப்புச் சலுகைகளும் நீக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த ஐந்து வருடங்களில் ஓய்வூதியம் பெற் உள்ளவர்கள் இந்தச் சீர்திருதத்திற்குள் அடங்கமாட்டார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி