Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

பரிசில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்டு இளம் பெண்! - தீயணைப்பு படையினர் போராட்டம்..!!

7 December, 2019, Sat 19:00   |  views: 4251

பரிசில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் ஒருவரை தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தின் மத்தியில் மீட்டுள்ளனர். 
 
இன்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Denfert-Rochereau Avenue வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசில் உள்ள சுரங்க கண்காட்சி சாலையான Catacombs எலும்புக்கூடு கண்காட்சி சுரங்கத்துக்குள்ளேயே குறித்த இளம் பெண் சிக்கிக்கொண்டுள்ளார். 
 
காலை 9:30 மணிக்கு இளம் பெண் ஒருவர் தீயணைப்பு படையினரை அழைத்து, தமது தோழி சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். சில மீற்றர் ஆழத்தில் இளம் பெண் சிக்கிக்கொண்டிருந்த நிலையில், பலத்த போராட்டத்தின் மத்தியில் அவரை மீட்டுள்ளனர். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS