Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

Alstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..!! (பகுதி 2)

3 December, 2019, Tue 10:30   |  views: 1921

நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் Alstom நிறுவனம் குறித்த பல தகவல்களை தெரிந்துகொண்டோம். இன்று, இதே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஐரோப்பா முழுவதும் பயணிக்கும் ஒரு அசாத்திய தொடருந்து குறித்து தெரிந்துகொள்வோம். 
 
அதற்கு முதல் இந்த புகைப்படத்தை பாருங்கள்.
 
தண்டவாளம் வளைந்து வளைந்து செல்கிறது அல்லவா..?! அதிவேகத்தில் மின்னல் போல் வரும் தொடருந்து, வந்த வேகத்தில் இதில் வளைந்தால் என்னாகும்..? தூக்கி வீசப்படும் என்கின்றீர்களா..?! அது தான் இல்லை. உள்ளே இருக்கும்  பயணிகளுக்கு இப்படி வளைகின்றது என்பது கூட தெரியாத வண்ணம் மின்னல் வேகத்தில் வளைந்து தொடருந்து பயணிக்கும். 
 
இதைத்தான் ஆங்கிலத்தில் Tilting train என அழைக்கின்றனர். 
 
1960-70 காலப்பகுதிகளில் இதுபோன்ற தொடருந்து தண்டவாளங்கள் அமைக்கப்பட ஆரம்பிக்கப்படுவதுடன், தொடருந்துகளும் இதற்கு ஏற்றால் போல் தயாரிக்கப்பட்டன. 
 
அப்படி Alstom நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு தொடருந்து தான் Pendolino. 
 
 
முதலில் Fiat Ferroviaria நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தொடருந்துகளை பின்னர் Alstom நிறுவனம் வாங்கி, மிக திறம்பட தயாரித்து விநியோகிஸ்தது. 
 
இன்று இந்த தொடருந்துகள்  இத்தாலி, ஸ்பெயின், போலாந்து, போர்துகல், ஸ்லோவேனியா, ஃபின்லாந்து, இரஷ்யா,  செ குடியரசு, பிரித்தானியா, ஸ்லோவேகியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயணிக்கின்றது.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS