விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

Saint-Ouen : பொது சந்தையில் 2,300 போலி பொருட்கள் மீட்பு!!

2 December, 2019, Mon 17:00   |  views: 16164

போலியான பொருட்களை விற்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
Saint-Ouen (Seine-Saint-Denis) நகரில் உள்ள மிக பிரபலமான flea சந்தையில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 1 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடை ஒன்றுக்குள் நுழைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் போது பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்ட போலி பொருட்கள் மீட்கப்பட்டன. மொத்தமாக 2,341 பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன. 
 
அவற்றில் டி.சேர்ட், கைப்பை, சப்பாத்துக்கள் போன்ற பொருட்கள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு €228,450 கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. தவிர, நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டும் போலி பொருட்கள் அல்லது இரண்டாம் தர பொருட்கள் பிரான்சில் விற்பனை செய்வது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS