Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

காணி விற்பனை

ஊழியர்கள் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இல்-து-பிரான்சுக்குள் வீதியில் படுத்துறங்கும் 700 சிறுவர்கள்..!!

20 November, 2019, Wed 7:00   |  views: 2019

இல்-து-பிரான்சுக்குள் வீடற்ற சிறுவர்கள் 700 பேர் வீதியில் படுத்துறங்குவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசை எச்சரித்துள்ளது.
 
manifesto எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இத்தகவலை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்சுக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 சிறுவர்கள் படுத்து உறங்குகின்றனர். அவர்களுக்கான சரியான தங்குமிடங்களை அரசு துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வருடத்தில் மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளில் படுத்துறங்குவதால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Seine-Saint-Denis நகரில் உள்ள வீதி ஒன்றில் மார்ச் 25 ஆம் திகதி சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.  சமீபத்தில் (நவம்பர் 4 ஆம் திகதி) பரிசில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் போதிய தங்குமிட வசதி இல்லாததால் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி அரசை விழித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை ஒன்றை குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

Vw touran 7place
4000 €
Paristamil Annonce
A vendre
4500 €
Paristamil Annonce
Boutique 11m2
38000 €
Paristamil Annonce