Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Val-d'Oise : குழாயை உடைத்து 20,000 லிற். பெற்றோல் திருடிய நபர் கைது..!!

25 February, 2020, Tue 18:00   |  views: 2130

நபர் ஒருவர் பெற்றோல் குழாயை உடைத்து அதிலிருந்து 20,000 லிற்றர் பெற்றோலை திருடியுள்ளார். 
 
கைது சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Courdimanche பகுதியில் இந்த திருட்டு பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் பலமுறை இங்கு பெற்றோல் திருடப்பட்ட நிலையில், காவல்துறையினர் கண்காணிப்பு கமராவை நிறுவியிருந்தனர். 
 
Le Havre இல் இருந்து Gennevilliers வரை நிறுவியிருந்த இந்த கண்காணிப்பு கமராவில் இறுதியாக திருடன் சிக்கியுள்ளார்.
 
53 வயதுடைய லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை 20,000 லிற்றர் பெற்றோலை அவர் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து அவர் இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES