Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இத்தாலியில் இருந்து வந்த FlixBus பேருந்துக்குள் கொரோனா நோயாளி??!!

24 February, 2020, Mon 20:00   |  views: 9366

இன்று திங்கட்கிழமை காலை இத்தாலியில் இருந்து பிரான்சுக்கு வந்த FlixBus பேருந்து இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐவர் உயிரிழந்தும் 200 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று காலை இத்தாலியின் Milan நகரில் இருந்து புறப்பட்டு பிரான்சின் Lyon நகர் நோக்கி வந்துகொண்டிருந்த FlixBus நிறுவனத்துக்கு செந்தமான பேருந்து ஒன்று இடையில் நிறுத்தப்பட்டது. Lyon-Perrache நிலையத்தில் இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. 
 
பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் இடைவிடாது இருமிக்கொண்டிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதுடன், பேருந்தில் இருந்த மீதமானவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். 
 
பின்னர் 13:00 மணி அளவில் அவருக்கு கொரோனா தாக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டதோடு, பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES